Thursday, March 14, 2019

கிறித்தவம்-13

ஜோன் வரலாறு வாடிகன் வரலாறு புத்தகத்தில் இருந்து நாடுபிடி சூழ்ச்சிக்காக கிழித்து எரியப்பட்டது என்று பார்த்தோம்.
கிறிஸ்தவ தலைமையகம், ஜெருசலத்தில் இருந்து வாடிகன் சென்று இப்போது அதே கிரித்தவத்தின் ராணுவ அல்லது செயல் தலைமை போர்சுகல் ஸ்பெயின் பிரான்ஸ் டச்சு மற்றும் இங்கிலாந்து என்று பன்முக தலைமை.... இயேசுவின் அப்பா யார் என்பதை விட அந்த மார்க்கத்தின் தலைமையகம் எது என்பதே இப்போது பிரச்சனை ஆனது.
வாடிகன் கலைஞராக, லண்டன் ஸ்டாலினாக ஒரு பெரும்பான்மை முடிவுக்கு நாம் வருவோம்!!!
ஆதாரம் 2
வரலாற்றுப் பக்கங்களை கிழித்து எரிந்துவிட்டால் மட்டும் போதுமா?! வழக்கங்கள்???
இன்றும் கூட, போப் பதவி ஏற்புக்கு பின் நடக்குதே ஒரு பட்டின பிரவேச ஊர்வலம்.... தேர் பவனி... அந்த பவனி, ஜோன் /அவள் குழந்தை கொல்லப்பட்ட அந்த பாதையை இன்று வரை தவிர்க்கிறது ஏன்?!
ரைட் விடு, அந்த தெருவில் நடு ரோட்டில் சாக்கடை ஓடுது _ அதனால.... ஒத்துகிடறேன்.... ஆனா,
ஆதாரம் 3 ரொம்ப strong ஆ இருக்கேடா அமாவாச!!!
இப்போது இருக்கும் போப் க்கு முன்பு பெனடிக்ட் என்பவர் இருந்தார், உடல் நலன் கருதி என்ற போர்வையில் சில தவறுகள் காரணமாக அவர் நீக்கப்பட்டார் என்று ஒரு செய்தி ஒரு பக்கம் இருக்க, அவருக்கும் முன்பாக, போப் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் குறித்த ஒரு படம், வட இந்திய பத்திரிகை (இந்தியன் எக்ஸ்பிரஸ் _ என்று நினைக்கிறேன்) யில் வெளிவந்தது...
அப்போது எனக்கு வயதும் இல்லை, விவரமும் இல்லை... அதனால் அந்தப் படத்தை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
இருந்தாலும் அதன் மாதிரி படங்கள் இரண்டு இங்கே...
ஆதாரம் 3A
போப் அரண்மனையில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட ரகசிய மர நாற்காலி... இது கக்கா போக உதவி அல்ல.... காரணம், இது இருப்பது பொக்கிஷ அறையில்...
ஆதாரம் 3B
ஒரு செய்கையின் கோட்டு ஓவியம்...
நாற்காலி பாரம்பரியத்தை கொஞ்சம் நகைச்சுவையோடு பார்ப்போம்... மீதி 14 இல் 
No photo description available.Image may contain: one or more people

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...