ஒரு பிராம்மணன்... சிறப்பாக படித்து முதல் மதிப்பெண் பெற்றும், இட ஒதுக்கீடு விரும்பிய இடத்தில் விருப்பப்பட்ட கல்வியை இலவசமாக படிக்க முடியவில்லை...
ஆனால் சாதி சலுகை என்ற பெயரில் registrar தலை மேல் pass ஆன ஒருவன் (registrar கையெழுத்துக்கு மேல் கடைசி மாணவனாக தேறிய ஒருவன்) தகுதிக்கு ஒவ்வாத, எதிர் காலத்துக்கு பயன் இல்லாத கல்வியை விரும்பிய இடத்தில் கட்டணம் இல்லாமல் படிக்கிறான். அரசு வேலை முன்னுரிமை பதவி உயர்வு எல்லாம் பெறுகிறான்...
முதல் நிலையில் தேறி விரும்பிய கல்வி பெறமுடியாத, கல்வி கட்டணமும் செலுத்த முடியாத அந்த பிராம்மணன் வாழ வேறு வழியே இல்லாத வகையில், தன் குலத்துக்கு ஒவ்வாத கொலை கொள்ளை கற்பழிப்பு பொய் சொல்லி ஏமாற்றி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டால் இந்த சமூகம் அந்த ப்ரம்மணனை எப்படி அணுகும்?!
வேறு வழி இல்லை அதனால் இப்படி ஆனான் என்று எத்தனை சதவிகித மக்கள் ஒப்புக்கொள்வார்கள்?!
பெருவாரியான மக்கள் ஜாதியின் பெயரால் அவனை இகழ்வார்கள்!!! இதுதான் யதார்த்தம்...
இங்கே, positive thinking என்ற பெயரில் நடு நிலை பேசுபவர்களுக்கு ஒரே ஒரு நடப்பு சம்பவம் பற்றி சொல்லி விடுகிறேன்!!!
கோவிலை இடிப்பேன் என்று தெருநாய் வளவன் சொன்னால் தவறில்லை... பிள்ளையார் சிலையை நாளை கூட உடைப்போம் என்றாலும் தவறில்லை!
ஆனால், சொரியான் சிலையை உடைக்கும் காலம் வரும் என்று சொன்னால் ஹெச். ராஜா காட்டுமிராண்டி!
ஒரு குற்றம் அல்லது சட்ட விதி காலப்போக்கில் சரியா/ தவறா என்பதை நிர்ணயிப்பது தொடர்ந்து வரும் மக்களும்/ அரசுகளும் தான்...
எனவே, மஹா பாரத கால சட்ட அணுகுமுறை/ தர்ம விதிகள்/ கோட்பாடுகள் இன்று பொருந்துமா என்றால் .... நிச்சியம் பொருந்தும்.... ஆனால் அதை ஏற்கும் மனோபாவத்தில் மக்கள் இருக்கிறார்களா என்பதே இன்று பிரச்சனை.
சிறை என்பது குற்றவாளிகள் தங்கள் தவறை உணர ஏற்படுத்திக் கொடுக்கப்படும் தனிமை. ஆனால் இன்று சிறையில் Ac, முதல் வகுப்பு, 5 நட்சத்திர உணவக உணவு, அசைவ உணவு, தொலைக்காட்சி, காசு இருந்தால் சசி போல ராஜ வாழ்க்கை... பரோல், மேல் முறையீடு, உடல் நிலை மோசம் என்ற பெயரில் மருத்துவ மனை சொகுசு வாழ்க்கை....
இதை நிர்ணயித்தது யார்... தரம் கெட்ட மக்கள், அவர்கள் தேர்தெடுத்த அரசியல் வாதிகள்.
சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம்... பின் எதற்காக இந்திய சிறைகளில் இஸ்லாம் கைதிகளுக்காக ரமசான் நோன்பு சலுகைகள்?!
ஹிந்து தர்ம நீதி எப்போதும் மாறாது... மாற்றப்பட்டது நம் சுய நலத்தால் என்ற புரிதல் வேண்டும்.
தஞ்சை ப்ரிதிவி ஒரு கேள்வி கேட்டார்... க்ஷத்ரிய குல பெண்ணுக்கு அரண்மனை வாசிக்கு இப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால், தர்மர் முடிவு என்னவாக இருந்து இருக்கும்?!
ராமநாதபுரம் ராஜா, தன் மகள்கள் இருவரையும் மணந்த தண்டபாணி தேவர் என்ற தன் மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை கொடுத்தார் என்றும், அந்த தண்டனைக்கு சாட்சியாக இன்று நிலைத்து இருக்கும் அக்காள் மடம் தங்கச்சி மடம் என்ற 2 பூகோள சான்றுகளின் வரலாறு படித்து புரிந்து கொள்ளுங்கள்.
அரசு மருத்துவ மனையில் ஒரு இட ஒதுக்கீடு மருத்துவன் தவறு செய்தால், memo, இட மாற்றம், அதிக பட்சம் 15 நாள் சஸ்பெண்ட்.
அதே குற்றம் விதி வசத்தால் தனியார் மருத்துவ மனையில் நடந்தால், கைது, மக்கள் தாக்குதல், தகுதி நீக்கம்...
ஹிந்து தர்மத்தை குலைத்து, பாழ் படுத்தியவர்கள் இஸ்லாம், கிறித்தவ அயோகியர்களும் அவர்களை நக்கிப் பிழைத்த இந்திய அரசியல் வாதிகளும் தான்.
சட்டம் எல்லோருக்கும் பொது.... முத்தலாக் கூடாது, ஷரியத்/ ஜமாத் சட்டங்கள் மட்டும் எதற்கு?!
கிரித்தவனாக மதம் மாறியவன், ஹிந்து பெயரில் அரசு சலுகைகளை தொடர்ந்து அனுபவிப்பதை தட்டிக் கேட்க செட்டிப் பொருக்கி சுப வீர பண்டிப்பயல் தட்டிக் கேட்ப்பானா?! அழுகின பழ கருப்பையன் கேள்வி கேட்க முடியுமா?
இன்று சம்புகன் பற்றி பேசும் எல்லோரும் துணையாக மேற்கோள் காட்டுவது திராவிட பிரிவினை கோரும் பொருக்கிகள் எழுதி பதிந்து வைத்த blog/ wiki / google/ முகநூல்/ orkut பதிவுகளை மட்டுமே...
இதுவரை 7 பகுதிகளில் நாம் பேசிய ஒரு வரி தர்மத்தை பற்றியும் அவர்கள் வாய் திறப்பதே இல்லை...
பகுதி 8 இல் சில பூகோள / குல தர்மத்தை பற்றி - பாத்திரத் தகுதி பற்றி சில விஷயங்களை பேசுவோம்.
No comments:
Post a Comment