சம்புகன் வதம் என்பது, உரிய குண விபாகம் இல்லாமல், basic para-meters இல்லாமல் மோக்ஷம் வேண்டி தவம் என்னும் செயலை மேற்கொண்டு கர்ம சண்டாளனாகி விட்ட ஒருவனுக்கு ஸ்ரீ ராமன் செய்த அனுக்கிரகம் என்ற ஒரு வரிச் செய்தியை சொல்லிவிட்டு போக வேண்டும் என்றே நினைத்தேன்.
ஆனால், தொடரின் நீளம் எவ்வளவு - உள்ளடக்கம் என்ன என்பதை, தொடருக்கு உள்ள வரவேற்பு, எதிர்ப்பு, எதிர் பார்ப்பு, சம்பந்தப் பட்ட விவாதம், எண்ணங்கள் நடப்புகள் என்ற பல காரணிகள் நிர்ணயிக்கின்றன.
இந்த தேசத்தில் இஸ்லாம் கிறித்தவ ஆட்சிகள், அவர்கள் விட்டுச்சென்ற கழிவுகள் தினந்தோறும் புதிய புதிய அழிவுகளை, சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு உள்ளன.
வசூல் ராஜா என்ற திரைப்படம், நுழைவு தேர்வில் கமல் ஆள் மாறாட்டம் செய்கிறான்... மறுமுறை தன் காதில் blue tooth மாட்டி தேர்வு எழுதுகிறான்... இதுதான் இந்திய சினிமாவின் ஹீரோக்கள் சாதனை... இதை பார்த்து புல்லரித்துப்போன கேடு கெட்ட நம் சமுதாயம், நீட் கூடாது, frisking கூடாது என்றெல்லாம் கோஷம் போடுது...
ஜாதி யின் பெயரால், மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டோர் உரிமை சிறுபான்மை மக்கள் உரிமை, மனித உரிமை என்றெல்லாம் நரம்பு புடைக்க பேசி, மக்கள் நாசமாக்கப்பட்டு விட்டனர்.
அதாவது, தலித், இஸ்லாமியன், கிரித்தவன் தவறு செய்தால் அது அவர்கள் உரிமை...
அரசின் அடிப்படை கடமையான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு கூட மேற்படி விஷயத்தில் தவறு, உரிமை மீறல் என்று விவாதிக்கப்படுகிறது.
எல்லை தாண்டி செம்மரம் வெட்டுவது உரிமை... அவர்களை கைது செய்தால் போராட்டம்... காயம் அடைந்தால், உயிர் இழந்தால் இழப்பீடு...
ஆனால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களை வெட்ட கோர்ட் தடை...
என்ன இழவு நாடு இது?!
எங்கோ அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப் படத்துக்கு தடை கோரி சென்னை யில் கலவரம் செய்யும் சமூகம்.
விஸ்வ ரூபம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு... தொடர்ந்து scene கள் வெட்டு.... ஆனால் அதே ஹீரோ, இன்று, அதே எதிரிகளின் கால் நக்கிப் பிழைக்கிறான்!
இன்றும் you tube இல் உள்ள ஒரு வீடியோ வை ஆதாரம் காட்டி எங்கோ அமெரிக்காவில் இசைஞானி பேசிய ஒரு பேச்சுக்கு இங்கே அவர் வீடு முற்றுகை போராட்டம்...
ஆனால், தமிழ்நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் ஆண்டாள் பற்றி அவர் பிறந்த ஊரில் ஒரு வேசி மகன் தவறாக பேசுகிறான்... சட்டங்களுக்கு அவனை தண்டிக்க திராணி இல்லை. அரசுக்கும் வீரமில்லை...
பார்ப்பான் பூணுலை அருத்தால் தவறில்லை... எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெறியும் என்று ஒரு துறவி வாய் வார்த்தை சொன்னாலே தப்பு. அதன் மீது வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் நீதியும் சட்டமும், விபச்சாரம் இல்லையா?!
அரபு நாட்டில் 4 மனைவிகள், மத உரிமை... ஆனால் எல்லை தாண்டி நம் தேசத்தில் ஒருவனுக்கு ஒருத்தி தானே?! முத்தலாக்கும் கூடாது, மு கருணாநிதியை தண்டிக்கவும் வழி இல்லை...
இங்கே இருப்பது சட்டம் இல்லை... சாக்கடை கழிவு கூடை!!!
நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய நிறைய இருக்கிறது...
9 இல் பேசுவோம்.
No comments:
Post a Comment