SC/ST என்று துவங்கினேன்... சரி.... வால்மீகி காட்டு /ஆதி வாசி தானே?!
அவர் பிராம்மண நாரதர் (பிரம்மா வின் மகன்) உபதேசத்தால் ரிஷி ஆனான்...
சீதைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து பிரசவ கால பாதுகாப்பு கொடுத்தான்....
ராமன் பிள்ளைகளை (லவன்/ குசன்) வளர்த்தான்...
ராம சரிதத்தை எழுதினான்.... அதை அனுமதித்த ராமன் எதற்காக சம்புகன் ஐ மட்டும் கொல்ல வேண்டும்?!
ST க்கு உள்ள உரிமை SC க்கு கிடையாதா?!
ஏன் கிடையாது?! வாலமீகி க்கு உள்ள உரிமை சம்புகனுக்கு நிச்சயம் உண்டு, உண்டு, உண்டு.
ஆனால், வால்மீகி போல சம்புகனுக்கு குண விபாகம் (குணத்தால் ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளுதல்) வேண்டும்...
Dr. படிப்பு படித்தவன் வைத்தியம் பார்த்தால் சரி... நர்ஸ் (ஆயா) வேலைக்கு படித்து விட்டு / தகுதியை வைத்துக் கொண்டு பிரசவ வைத்தியம் அறுவை சிகிச்சை செய்யலாமா?!
வால்மீகி குணத்தால் உயர்வு பெற்று ராம அனுக்கிரகம் பெற்றார்... சம்புகன்... குணத்தால் உயர்வு இல்லாமல் தவம் செய்தான் - போலி டாக்டர் போல அரசால் தண்டிக்கப்பட்டான்...
உபநிஷத்தில் வேசியின் மகன் ஒருவன் தன் உண்மை பேசும் பிராம்மண குணத்தால் கௌதம மகரிஷியால் சீடனாக ஏற்க்கப்பட்ட வரலாறும் ஹிந்து தர்மத்தில் உள்ளதே....
சம்புகன் கதை படித்த உங்கள் கண்களுக்கு வேசி மகன் ப்ரம்மணனாக அங்கீகரிக்கப்பட்ட கதையும், வால்மீகி வரலாறும் தெரியவில்லையா?!
அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்... சரி... அப்புறம் எதுக்குடா SC/ST இட ஒதுக்கீடு/ தொகுதி ஒதுக்கீடு?!
சம்புகன் சூத்திரன்.... உங்களின் இத்துப்போன கண்களுக்கு அது மட்டுமே தெரியுது...
எங்கள் அறிவுக் கண்களுக்கு சம்புகனின் முன் பிறவியே தெரியும்...
கொஞ்சம் தெளிய வச்சி சொல்லுகிறேன்... 3 இல்
No comments:
Post a Comment