Thursday, March 14, 2019

கிறித்தவம்-8

1997 என்று நினைக்கிறேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் என் உடனடி மேல் அதிகாரி (பெண்மணி) யுடன் பேசும் போது சொன்னேன்... மாயாவதி லட்சுமி பார்வதி, மம்தா, ஜெயலலிதா, மெஹபூபா போன்ற பேய்கள் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தேன்.
இவர்கள், எல்லோருமே ஒரு விதமான மனா நோயாளிகள் _ ஆண்களை கூட தன் காலடியில் வைத்து இருக்க வேண்டும் என்ற சைக்கோ மனோபாவிகள் அதிகார வெறியர்கள் என்றேன்....
புராணங்களில் கூட சூர்பணகா போல...
இந்த மனோபாவம் சில ராஜ குல பெண்களிடமும் உண்டு... உதாரணமாக, கைகேயி, சத்யபாமா _ அதனால் தானோ என்னவோ, சிவகுமார் ஜெயலலிதா நடித்த கிருஷ்ண லீலா படத்தில் ஜெயலலிதா சத்யபாமாவாக நடித்தார்.....
கி பி 1200 களில் இப்படிப்பட்ட பெண் ஒருத்தி _ ஜோன்.... இவரிடம் இருந்து கூடுதல் குணாம்சம், அதீத காம வெறி!
எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து கன்னிகாஸ்திரீ ஆன இவர், தான் சார்ந்து இருந்த திருச்சபையின் பாதிரி பிஷப் மற்றும் அருகாமை திருச்சபை பொறுபாளர்களின் காம இச்சையை தானே வலியச்சென்று தணித்தார்....
கி பி 300 இல், அதாவது காண்ஸ்டான்டி நோபில் காலத்தில் தான் ஜெருசலத்தில் கிறித்தவம் மீண்டும் துளிர்த்து, கி பி 500 வாக்கில் முழுமையாக கிறித்தவ தலைமையகம் இத்தாலி க்கு வந்து சேர்ந்தது....
ஆக, இடைப்பட்ட 700 ஆண்டுகளில் கிறித்தவம் / திருச்சபை ஐரோப்பாவுக்குள் மட்டுமே.... எனவே அப்போது, போப் ஐ தேர்தெடுக்கும் விதிகள் /கட்டுப்பாடுகள் / கர்தினல்கள் / விஸ்தீரணம் மிக மிக குறைவே....
ஆனாலும், கிரித்தவத்தில் பெண்ணடிமைத்தனம் கொடிகட்டி பறந்தது....
கிரித்தவர்களுக்கு என்று கொள்கைகள் எதுவும் கிடையாது... வந்தேறிகள் என்றால் அது ஏசு மார்கிகளுக்கே யாண்டும் பொருந்தும்.
பைபிள் எந்த மொழி?! இஸ்ரேலிய மொழியா / அரபு ஜெருசல அல்லது அருகாமை பாலஸ்தீன மொழியா?! கிரேக்கமா லத்தீனா இத்தாலியா ஹீப்ரூ வா?!
என்ன இழவோ.... கி பி 500 வாக்கில் ரோமாபுரிக்கு வந்த கிறிஸ்து மார்க்கிகள் எப்படி கி மு வில் வாழ்ந்த கிரேக்க லத்தீன் மொழி தத்துவவாதிகளின் கொள்கை தத்துவங்கள் வான சாஸ்திர விஞ்ஞானங்களை ஏற்றனர் என்பதற்கு விடை இயேசு அல்லது எஸ்ரா சர்குணத்தின் அப்பன் யார் என்று கண்டுபிடிப்பதற்கு இணையான ரகசியம்.
கிறித்தவ காலண்டருக்கும் ஐரோப்பிய மன்னர்களாக அகஸ்டஸ் ஜூலியர் சீசருக்கும் இருந்த ஆன்மீக தொடர்புகள்?! 10 மாதங்களே இருந்த கிறித்தவ காலண்டர் படி டிசம்பர் 25 ஏன் இப்போதும் கிறிஸ்து பிறந்த நாளாக உள்ளது?!
12 மாதத்துக்கு ஒரு முறையே கிரிஸ்மஸ் என்றால் ஆகஸ்ட் மாத பெயர் அகஸ்டஸ் ஜூலை மாத பெயர் ஜூலியர் சீசர் கிரித்துவுக்கு முற்பட்டவர்களா?!
அகஸ்டஸ் ஜூலியர் சீசர் கிரித்துவுக்கு முற்பட்டவர்கள் என்றால் டிசம்பர் 25 ஆண்டுக்கு ஒரு முறை கிரிஸ்மஸ் சரி... ஆனால் மேற்படி அரசர்கள் கிரித்து வரவுக்கு முன் சார்ந்து இருந்த மதம் என்ன?!
அல்லது மேற்படி மன்னர்கள் கிரித்துவுக்கு பின்னால் வந்தவர்களானால் இப்போதைய 12 மாத கணக்குப் படி ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் 62 நாட்கள் அட்வான்ஸ் செய்யப்பட வேண்டுமே!!!!
என்னடா இது ஒரே குழப்பமா இருக்கே?! பொறுமையை சோதிக்காதீங்கடா....
இப்படி எல்லாம் கேட்டு நேரம் வீணடிக்காமல் ஜோன் கதைக்கு போவோம்.⁠⁠⁠⁠

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...