#ஆதாரம்_1
இது மூலப்பத்திரம் பற்றிய அரசியல் பதிவு அல்ல - ஆன்மீக பதிவு!
தர்ம விஷயங்களை நாம் சொல்லும் போது - பீஷ்மர் தர்ப்பணம் கொடுத்தார்...
சீதை கயா வில் /அட்க்ஷய வடத்தில் மண்ணால் பிண்டம் உருட்டி தசரதன் கையில் கொடுத்தார் என்ற சம்பவங்கள் எல்லாம் சொல்கிறோம்!!
இதில் பல விஷயங்களுக்கு பிரமாணமாக வியாச பாரதத்தில் / வால்மீகி இராமாயணத்தில் ஆதாரங்கள் இல்லை.
கருட புராண கயா ஸ்ரார்த்த மஹாத்மியத்தில் கூட சீதை / தசரத குறிப்புகள் இல்லை...
ஆனாலும், கர்ண பரம்பரையாக சொல்லப்படும் விஷயங்களுக்கு - குறிப்பாக நம்பிக்கையின் அடிப்படையில் - தர்மத்தை அனுஷ்டிக்கச் சொல்லி வலியுறுத்தும் விஷயங்களுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பது என்பது மனிதனின் மன நோய் அல்லது அகம்பாவத்தையே காட்டுகிறது...
மனிதன் சில தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும் - அதை வலியுறுத்தி அனுஷ்டிக்கச் செய்யவேண்டி தேவர்கள்/ தெய்வங்கள் கூட அனுஷ்டித்ததாக உதாரணங்களை சொல்லி இருக்கலாம் - அல்லது அப்படிப்பட்ட ஆதாரங்கள் நமக்கு கையில் கிடைக்காமல் இருந்து இருக்கலாம்!
எல்லாவற்றுக்கும் ஆதாரம் ஆதாரம் என்றால் - வால்மீகியின் / வியாசரின் மூல original script ஒன்றை மட்டுமே தான் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஸ்ரவணம் மூலம் செவிகளில் கேட்டு மட்டுமே அத்யயணம் செய்யப்பட்ட வேதங்களை படி எடுக்கும் போது - சில வார்த்தைகள் விட்டுப் போய் / அல்லது மாற்று அர்த்தத்தில் கூட பதியப்பட்டு இருக்கலாம்!!
தாய்/ தந்தைக்கான ஆதாரம் வேண்டி DNA certificate கூடவே கையில் எடுத்து அவவ்போது டிரைவிங் லைசென்ஸ் போல புதுப்பித்துக் கொண்டே இருக்க முடியுமா?!
பாரத தேசத்தில் இன்று வரை நடுவு நிலை / செக்யூலர் பேசிக் கொண்டு இந்துக்களுக்குள் ஒரு ஒற்றுமையுணர்வு இல்லாமல் போறதற்கே காரணம் - இரண்டு!!
#முதல்_காரணம்
தர்மத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் எல்லாவற்றுக்கும் ஆதாரம் தேடுகிறோம்/ கேட்கிறோம்.
simply, அக்னி சாட்சியான திருமண பந்தத்துக்குக் கூட இன்று தாலி போதுமானதாக இல்லை - திருமண பதிவு என்ற ரிஜிஸ்டிரார் தரும் சான்றிதழே அடிப்படையாக தேவைப்படுகிறது நமக்கு!
நன்றாக நினைவில் கொள்ளுங்கள் - ஹிந்து தர்மத்தில் சொல்லப்பட்டுள்ள 8 வித விவாகத்தில் (ஆதி பர்வம் - மஹாபாரதம் - துஷ்யந்தன் சகுந்தலா விவாகம்) தாலி என்ற அடையாளம் கூட வலியுறுத்தப்படவில்லை!!
சப்தஸ்திதி என்று 7 அடிகள் எடுத்து வைத்து மந்திர பூர்வ நடை மட்டுமே திருமண அடையாளம் / ஒப்பந்தம் - இப்படி தாலி இல்லாத திருமண முறிவுக்குக் கூட இன்று விவாகரத்து நீதி மன்ற ஆணை காகிதம் என்ற ஆதார லெவலுக்கு நாம் ஹிந்து தர்மத்தை நாமே கேவலப் படுத்திக் கொண்டு விட்டோம்!!
மாறாக ஒரு உதாரணம் சொல்கிறேன் -
இஸ்லாத்தில் அல்லா வின் ஆணை என்று, நபி அறிவித்த முத்தலாக் சடங்கை - அறிவித்ததற்கான ஆதாரம் எங்கே என்று கேட்டு இஸ்லாமியர்கள் போராடவில்லை!!
அது போல அந்த வார்த்தையே பிரமாணமாக ஏற்ற அவர்கள் திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு, - மதத்தை (அவர்கள் தர்மத்தை) நம்புகிறார்கள்.
ஆனால், ஹிந்து ஆதாரம் தேடி நாசமானோம்!
#இரண்டாவது_காரணம்
ஹிந்து உணர்வில் இன்று இவ்வளவு ஒற்றுமையின்மைக்கு குறிப்பாக தமிழகத்தில் - தமிழர்க்கு மதமில்லை என்றும் - திராவிட பிரிவினைவாதம் பேசவும் - ஹிந்து ஒற்றுமைக்கு எதிராக திராவிடியம்/ இஸ்லாம்/ கிறித்தவம் ஒன்றிணைந்து - ஹிந்து தர்மத்தை அழிக்க / எதிர்க்க முக்கிய காரணமே சைவ - வைணவச் சண்டைதான் !!
இது பற்றி இன்னும் விரிவாக பேச வேண்டியுள்ளது எனவே தனி பதிவாக தொடர்கிறேன் இரண்டில்!!

No comments:
Post a Comment