ஆத்மாவின் நிலைத்தன்மை
ஸாங்க்ய யோகம் அத் 2 ஸ் 20
ந ஜாயதே ம்ரியதே வா கதாசிநா -
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:
அஜோ நித்ய: ஸாஸ்ஸதோsயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஸரீரே
ஆத்மா என்றும் பிறவான், இறவான்
பிறந்தபின் வாழ்ந்து மடியாதவன்
பிறவாநித்தியன் என்றும் உள்ளோன்
தொல்லோன் உடலொடு முடியாதான்
இந்த ஆத்மா ஒருபோதும் பிறப்பதும் இல்லை; அன்றி இறப்பதும் இல்லை. அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏறாபடக் கூடியது என்பதும் இல்லை. ஏனெனில், இந்த ஆத்மா பிறப்பற்றவன்; நித்தியமானவன். உடல் கொல்லப்படும் போதும் இந்த ஆத்மா கொல்லப் படுவதில்லை.
எனவே, நண்பர்களே, இந்த கொரோனா - கொலை - மரணம் என்பது நைந்து போன / பழசாகிப் போன, இத்தனை நாள்கள் நாம் அனுபவித்துவிட்ட நமது மேலாடைக்குத்தானே தவிர நமது ஆத்மாவுக்கே கிடையாது.
உடல் ப்ரத்யாங்கம் - ஆத்மாவிலிருந்து வேறானது - பிரித்து தூர எறிந்து விடலாம்.
உணர்வு : உபாங்கம் - ஆத்மாவின் ஒரு அங்கம் - இன்னொரு ஜன்மாவை நாம் எடுக்கும் போது இந்த ஜன்மத்தில் இந்த ஆத்மாவின் அங்கமாக இருந்த ஆசை பாசம் கோபம் காமம் லோபம் என்கிற ஆத்மாவுடன் ஒட்டி இருந்த உப அங்கங்களை வெட்டி எறிந்து விட்டு, புதிய ஜென்மா எடுப்போம்.
ஆத்மா என்பது ஸாங்கம், எப்போதும் இருக்கும் - நிலையானது - நேற்று இருந்தது - இப்போது உள்ளது - நாளையும் இருக்கும் - ஆத்மாவுக்கு உடல் என்ற ப்ரத்தியாங்கமோ, அல்லது உணர்வு என்ற உபாங்கமோ நிலையானது அல்ல.
நேற்று இருந்த உடலும் உணர்வும் (ப்ரத்யாங்கமும் - உபாங்கமும்) இன்று ஆத்மாவுடன் இருக்காது - இன்று ஆத்மாவோடு உள்ள உடலும் உணர்வும் நாளை இருக்காது.

No comments:
Post a Comment