பல வருஷங்கள் முன்பு, ஒரு குடும்பத்தால் ₹20 அல்லது 30 சம்பளம் கொடுக்க வசதி இருந்தவரை வீடுகளில் வேலைக்காரி உண்டு.
பாத்திரம் துலக்க, வீடு பெருக்கி மொழுக, என, தினமும் இரு வேளையும் வரவேண்டும் - காப்பி conditional... அதுவும் நாலாம் டிக்காக்ஷனில்....
துணி தோய்க்க/ மாட்டுத் தொழுவம் கவனிக்க கூடுதல் சம்பளம்.
பல ப்ராமணர்கள் ... வெளியில் பயம் ஜாஸ்தி ... எனவே வீடு தேடி வரும் எஜமானர்களுக்கான என்டெர்டெயின்மென்ட்... வேலைக்காரிதான். எஜமானியம்மாள் கண் கொந்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருப்பாள்...
இப்போது சீரியல் - அப்பொழுதெல்லாம் அல்லு அசல் வீடுகளின் சண்டை சச்சரவுகள் - வேலைக்காரி மூலமே வெளியில் தெரியும்... ஊர் வம்புகளின் ஊற்று... வேலைக்காரி.
விஞ்ஞானம் வளர வளர/ பெண்கள் வேலைக்குச் செல்லச் செல்ல வேலைக்காரிகளின் demand/ conditions / எஜமானர் கள்ளத் தொடர்ப்பு / சம்பளம் / வேலையில் சுகாதாரக் குறைவு / ஆள் பற்றாக்குறை என பல சிக்கல்கள் உருவாக இன்று குடும்ப பெண்களின் தலையில் வீட்டு வேலை.
சரி நாம் பேச வந்த விஷயம் வழக்கம் போல இன்றய கொரோனாதான்!!
வேலைக்காரி பாத்திரம் சுத்தமாக துலக்கி வைக்க வேண்டும் - பால் மோர் சாத சாம்பார் கறை இருந்தால் அடுத்த சில நாட்கள் ஓயாமல் திட்டு விழும்...
அடுப்புக் கரி/ சாம்பல்/ தேங்காய் நார் தான் - (விம் பார் - ப்ரெஷ்) அன்று.
துலக்கி வைத்து விட்டு போன பாத்திர குவியலின் மேல் முதலில் பொதுவாக தண்ணீர் தெளிப்பார்கள்.
பின் ஒவ்வொரு பாத்திரமாக எடுத்து வீட்டினரே, புதுத் தண்ணீரில் முக்கி எடுத்து அலம்பி அதன் பின்னரே சமையல் அறைக்குள் பாத்திரம் போகும்...
என்னதான் அலம்பி, உள்ளே உபயோகத்துக்கு எடுத்து வந்தாலும் - பாத்திரத்தின் மேல் பல்லி/ கரப்பு / பாச்சை ஊர்ந்து போகும் வாய்ப்பு உள்ளதால் - பாத்திரமோ / கரண்டியோ பயன்பாட்டிற்கு முன் மீண்டும் ஒரு முறை கழுவப்படும்.
அதே போல ஒரு முறை உபயோகப் படுத்தப்பட்ட கரண்டி - காலை முதல் இரவு வரை பண்டத்தின் மீது தட்டு போட்டு அதன் மேலேயே வைத்திருந்து மறுவேளை உபயோகிக்கக் கூடாது - காரணம்,
#காற்றில்பரவும்கிருமி_தொற்று
இப்போதெல்லாம், வீட்டு எஜமானியின் வேலை பளு கருதி, பாத்திரம் துலக்க விம் பார்/ லிக்விட் போட்டு ஒரு சும்மா உழப்பு.... பார் / லிக்விட் பிசுபிசுப்பு கூட விலகாது - தண்ணீர் சிக்கனமும் / பற்றாக்குறையும் கூட இதற்கு காரணம் சொல்லப்படும்.
காய்ந்த சோற்றுப் பருக்கை/ பால் தீய்ந்த கரை / தயிர் கரை / பாத்திர விளிம்பில் சாம்பார் மோர் கரை/ தோசை கல்லில் பொருக்கு தட்டி/ சாதக் கரண்டியில் கஞ்சி பிசுபிசுப்பு படிமானம் எல்லாம் ... இன்று தவிர்க்கவே முடியாத ஒன்று...
சரியாக துலக்காத பாத்திரத்தில் புதுப்பால் காய்ச்சும் போது பால் திரிந்துவிடும் - பால்காரன் பழைய பால் கொடுத்துவிட்டான் என மறுநாள் அவனோடு சண்டை / புகார்...
தேவைக்கு ஏற்ப பால் காய்ச்சினால் எரி பொருள் சிக்கனம் - ஆனால் சோம்பேறித்தனம் - மொத்த பாலையும் காய்ச்சி / பின் மீண்டும் மீண்டும் அதையே மாலைவரை சூடு படுத்தி... சுவை குறைந்து / பாத்திரம் கரை பிடித்து-
பாத்திரம் காய்ச்சிய பாத்திரத்திலேயே தயிர் தோய்ப்பது போல ஒரு உலக முட்டாள்தனம் கிடையவே கிடையாது ...
#வீட்டுக்குவீடுவாசப்படி!
பிடிக்கிறதோ/ பிடிக்கலையோ நாம் சாப்பிட்டே ஆக வேண்டும் - புலம்பல் / கூப்பாடு மகிமை அப்படி.
காலையில் சாம்பாருக்கு எடுத்த கரண்டிதான் இரவு வரை.
சாம்பார்/ இரசத்துக்கு ஒரே கரண்டிதான்!
அன்ன வெட்டிதான் கறி கரண்டியும்.
அநேகமாக, இந்த ஊரடங்கில் - கணவனின் / மனைவியின் phone / whats நட்புகள் - உரையாடல்கள் overheard - பாத்திர துலக்கல் சுகாதாரமின்மை - முழு நேர நடை உடை பாவனை பற்றிய பரஸ்பர தெளிவு / புரிதல் ...
இனி வரும் சகஜ நிலையில்,
ஆயிரக் கணக்கில் விவாகரத்து வழக்குகள் பதிவாகலாம் - இல்லை பரஸ்பர பிரிவு (on some understanding / adjustment to avoid delay and court expenses) என நிறைய சிக்கல்கள் வரலாம்!
எனக்கு ஒரு friend, philosopher, guide இருந்தார் ...
உன் வீடோ, பிறர் வீடோ, விடுதியோ - சாப்பிடப் போனால் சமையல் கட்டை பார்க்காதே - மீறி சமையலறையை பார்த்துவிட்டால் அங்கு சுத்தம் சுத்தம் சுகாதாரம் பார்க்காதே என்பார்.
தண்ணீர் மட்டும் போதும் என்று கிளம்பி விடு/ வெளியில் வந்து ரெண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டுக்கோ என்பார்.
இப்போதெல்லாம், பல வீடுகளில் தண்ணீர் கூட பாட்டிலில் (pet) தான்... jar இன் மூடி threadல் உள்ள நீர்/ பாசி கரை/அதன் வீச்சம் ...

No comments:
Post a Comment