தன்னை மணந்து - தன் வயிற்றில் பரதன் என்ற மகனையும் தந்துவிட்டு நகரத்துக்கு வந்துவிட்ட துஷ்யந்தன் மீண்டு வரவேயில்லை என்பதால் சகுந்தலை தகப்பனார் கண்வர் என்ற மகரிஷியின் ஆஸ்ரமத்திலேயே வசிக்கிறாள் சகுந்தலை!!
ஒரு நாள் சகுந்தலையின் தகப்பனார் கண்வர் (ரிஷி) தன் மகள் சகுந்தலையிடம், நீ நகரத்துக்கு சென்று துஷ்யந்தனிடம் - நடந்ததைச் சொல்லி அவனோடு சேர்ந்து வாழ்வதே உனக்கும் / பரதனுக்கும் நல்லது என்று சொல்ல ...
சகுந்தலை மகன் பரதனோடு (நமது நாட்டின் பாரதம் என்ற பெயரின் காரண கர்த்தா இவனே - இராமன் தம்பி அல்ல) துஷ்யந்தனை சந்திக்கிறாள்...
துஷ்யந்தன் - சகுந்தலையை யார் என்றே தெரியாது என சாதிக்கிறான்!!
(சகுந்தலையை - துஷ்யந்தன்
#ஏற்றுக்_கொண்டானா
இல்லை
#விரட்டினானா
என்பதை கணபதியின் திரைக்கதையில் காண்க!!)
சகுந்தலா தன்னை ஏற்க மறுத்த துஷ்யந்தனிடம் நிறைய தர்மம் / நியாயம்/ தர்க்கங்களை எடுத்துச் சொல்லி வாதிடுகிறாள்!!
1 என்னை அவதூறாக பேசுவதில் உமக்கு பெருமையில்லை துஷ்யந்த மன்னனே!
2 பிறரை தூஷிப்பதில் இன்புறுகிறவன் அயோக்கியன்.
3 யோக்கியனாக இருப்பவன் பிறர் தூஷிக்கப்படுவதை கண்டாலே வருந்துவான்!
4 நான் பேசும் சத்தியமான வார்த்தைகளை நீர் ஒதுக்கித் தள்ளுவது நல்லதல்ல!
5 சத்தியத்தை விட சிறந்தது எதுவும் கிடையாது.
6 நூறு கிணறுகளை விட ஒரு குளம் (நீர் நிலை) உயர்ந்தது
7 நூறு குளங்களை விட ஒரு யாகம் உயர்ந்தது!
8 நூறு யாகத்தைவிட ஒரு மகன் உயர்ந்தவன்...
9 நூறு மகன்களை விட ஒரு சத்தியம் உயர்ந்தது...
10 அதுமட்டுமல்ல 1000 அஸ்வமேத யாகங்களைக் காட்டிலும் சத்தியமே உயர்ந்தது.
11 வேதங்கள் எல்லாவற்றையும் ஓதினாலும் சரி, எல்லா புண்ணிய நீர்த்தங்களில் நீராடினாலும் சரி அது சத்தியத்தின் ஒரு துளி பங்குக்கு ஈடாகாது.
12 சத்தியத்துக்கு சமமான புண்ணியம் வேறு எதுவுமில்லை.
13 அசத்தியத்துக்குச் சமமான கொடிய பாவமுமில்லை.
14 வாக்குறுதி என்பது சத்தியம் - கொடுத்த வாக்கை மறப்பது மீறுவது கொடிய பாவம் / நாசத்தை உண்டு பண்ணும்
என்று துஷ்யந்தனை நோக்கி சகுந்தலை ஆவேசமாக கூறுகிறாள்!!
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் வற்றாத 100 கேணிகளுக்கு சமமானது ஒரு வற்றாத குளம் -
100 வற்றாத குளங்களுக்கு ஒப்பான மழையை பெற்றுத்தருவது ஒரு யாகம்!
100 யாகங்களை காட்டிலும் உயர்ந்தவன் ஒரு மகன் (தசரதனுக்கு இராமன் போல)
100 மகன்களை காட்டிலும் சத்யம் உயர்ந்தது - ஹரிச்சந்திரன் கதையை நினைவில் கொள்க!
1000 அஸ்வமேத யாகத்தை விட ஒரு சத்தியம் உயர்ந்தது!!
சதுர் வேதத்தை தொடர்ந்து ஓதுவதை விட / பல புண்ணிய தீர்த்தமாடலை விட பலமடங்கு உயர்ந்தது சத்தியம்.
இன்று கிணறுகளே அபூர்வம்...
குளங்களெல்லாம் ப்ளாட் போட்டாச்சு...
யாகம் எல்லாம் மூடநம்பிக்கை - தேவிடியா திராவிடியாவுக்கு பயந்து விட்டாச்சு...
விளைவு செயற்கை கருத்தரிப்பு மையம் ஐஸ்வர்யா வந்தோம் அடுத்தவனை நாடினோம் - இன்று எங்களுக்கும் ஒரு குழந்தை!
சத்தியம் தரப்படுவது - வாக்கை நம்மிடம் திருட.!
வாக்குக்காக தந்த சத்தியத்தை மீறுதல் ஆட்சியாளர்களின் முதல் கடமை!
நாடு எப்புடிய்யா உருப்புடும்!!
கொரோனா களத்தில் 39 எம்பி களையும், தமிழக அமைச்சர்கள் தவிர மீதி சுமார் 200 எம் எல் ஏக்கள் கூட தலைமறைவு ஆகிட்டானுங்களே!!
self கொரோன்டைன்ல இருக்காயிங்க போல இருக்கு - எத்தினி தலை உருளுமோ/ தப்பிக்குமோ?!
நாடு விளங்கிடும்!!
இன்னும் 672 தப்ளிக்கை சிறப்பு விமானத்துல அழைச்சிக்கிட்டு வரணுமாம்!! ஜாங்கிரிபுல்லா பன்னி சொல்றான்.
கட்டிப்புடிச்சி நக்கி அம்மணமா அலைய வச்சி -
உதவிக்கு போன டாக்டர் போலீஸ் மேல எச்சி துப்பி / தாக்கி -
வரண்டாவுல மோண்டு பேண்டு...!!
சரி வுடு...
1976ல் வெளியான கிரகப்பிரவேசம் - சிவாஜி கே ஆர் விஜயா நடித்த திரைப்படம்!
கண்ணதாசன் இயற்றிய,
எம் எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில்
டி எம். சவுந்திரராஜன் குரலில் பாடப்பட்ட
கீழே உள்ள இந்த பாடல் வரிகளே, இப்போதைக்கு நமக்கு நிம்மதி தரக்கூடும்!!
சத்தியத்தின் சோதனைக்கு
எத்தனை பேர் போட்டி..
தர்மம் என்னை வாட்டுதம்மா..
சொந்தங்களை காட்டி..
அத்தனையும் தாங்கிவிட்டேன்
சக்தியினைக் கூட்டி..
ஆண்டவனும் சேர்ந்து கொண்டான்..
சங்கடத்தில் மாட்டி..

No comments:
Post a Comment