இப்போது 90% வழக்கொழிந்தே விட்டது!
simple science...
சுடப்பட்ட மண் பானையின் கண்ணுக்குத் தெரியாத சிறு/நுண்ணிய துளைகள் மூலமாக பானையின் வெளிப் பரப்பில் நீர் படலம் ஏற்படும்.
அந்த நீர் ஆவியாக பானையின் உள்ளே இருக்கும் நீரின் வெப்பத்தை ஈர்த்துக் கொள்ளும் - பானை நீர் குளிர்ச்சியாகும்.
ஹிந்துக்களில் குறிப்பாக பிராமணர்கள் சைவ/ வைணவ/ மத்வர் கள் 3 வேளை சந்தியா வந்தனம் செய்யும் காலங்களில் அவரவர் சமயச் சின்னங்களை நீர்கலந்து விபூதி திருமண் கோபிச் சந்தனம் அணிவர்.
இந்த மூன்றுமே உடலின் உட்பகுதியிலிருக்கு அதிகப்படியான நீர் கோர்வை உறிஞ்சிவிடும் - உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும். இதனால் உடலின் உள்ளே உள்ள கிருமிகள் (வைரஸ்) வெப்பத்தால் அழியும்.
இறைவன் 98.6 டிகிரி உடல் வெப்பத்தை அருளி நம்மை design செய்துள்ளதே ஒரு விஞ்ஞானமே!
இது, ஏதோ பிராம்மண ஜாதி வெறி / பெருமை பேசும் பதிவல்ல.
நால்வகை வர்ணத்தாரும் 3 காலத்திலும் அவரவர் அநுஷ்டானங்களை - அவரவர்குரிய சமயச் சின்னம் அணிந்து சிவ பூஜை/ தொழில்/ தேவார திருவாசம் ஓதுதல் / பிரபந்த பாராயணம் செய்தல் / மத நூல்கள் படிப்பது என அனைவருக்கும் இது பொருந்தும்!

No comments:
Post a Comment