#ஆதாரம்_2
ஹிந்து தர்மத்தில் - (குறிப்பாக தமிழகத்தில்) நல்லிணக்கமில்லை. இதற்கு முக்கிய காரணம் - சைவ வைணவ சண்டைதான்!
வடக்கே இத்தனை சண்டை - பேதம் இல்லை.
வால்மீகி இராமாயணத்தில் - இராமேஸ்வரத்தில் - சீதை பிடித்த மண் சிவலிங்க பூஜை - ஹனுமன் கொண்டு வந்த காசி லிங்கம் பற்றிய குறிப்பு இல்லை...
பிராமணன் கடல் தாண்டினால் - ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் - இல்லாவிட்டால் குல ஆச்சாரியார் பாத காணிக்கையை கூட ஏற்கக்கூடாது என்பது விதி...
அதற்காக வருடம் ஒரு முறை வெளிநாடு டூர் / ஒவ்வொருமுறையும் ப்ராயச்சித்தம் செய்து கொண்டேன் என்றால் excessive consumption of anti biotic மாதிரி ...
அது என்ன பிரம்மணன் கடல் தாண்டக் கூடாது - அவன் என்ன உசத்தியா?!
காரணம், பிராம்மணன் என்பவன் குணத்தால் உருவானவன் / குலத்தால்/ பிறப்பால் அல்ல...
intellectual property எல்லை தாண்டக் கூடாது...
வெளிநாட்டு முதலீடு - assembly மட்டுமே இங்கு... முக்கிய மூலப்பொருள் அங்கிருந்து வரும் - அல்லது formula வெளிநாட்டினர்க்கு மட்டுமே தெரியும்...
இந்திய இராணுவ தளபதிகள் IAS / IPS மந்திரிகள் / முக்கிய அதிகாரிகள்/ விஞ்ஞானிகளும் வெளிநாடு செல்ல அரசு அனுமதி பெறவேண்டும்...
காரணம் அவர்களும் intellectuals - may not be Brahmins...
இந்த அறிவாளிகளுக்கும் / இந்த மண்ணுக்கும் உள்ள தொடர்பு (earth connectivity) விட்டுப்போகக் கூடாது!!
எனவே இராமன் கடல் தாண்டி புஷ்பக விமானத்தில் இலங்கையிலிருந்து திரும்பிய போது சிவ பூஜை செய்தது சர்வ சத்தியம்...
காசியில் பல்லி ஒலி எழுப்பி / கருடன் வட்டமிட்டு ஹனுமனுக்கு லிங்கத்தை அடையாளம் காட்டியதால், இன்று வரை பைரவர் ஆணைப்படி, காசியில் பல்லி ஓசை கேட்காது... கருடன் காசி எல்லைக்குள் பறக்காது!!
ஆனால் வால்மீகியில் இந்த கதை இல்லை - ஆதாரமில்லை ...
வில்லுண்டி தீர்த்த கதையையும் - சீதை தாகம் தணிக்க ராமர் உருவாக்கிய கடலின் மேல் பரப்பில் உள்ள மணற்திட்டு கேணியில் சுவையான நீர் கிடைத்ததே... அதற்கும் ஆதாரமில்லை...
இலங்கைக்கு இராமசேது வழியாக நடந்து சென்றால் 23 யோஜனை தூரம் நடக்க காலதாமதம் ஆகும் என இராம லஷ்மணர்கள் வாநர வீரர்கள் ஹனுமன் / அங்கதன் தோள்களில் வான்வழிதான் கடந்தனர்...
அதற்காக இலங்கை திரிகோணமலை கோனேஸ்வரர் கோவிலில் இராமர் சிவ வழிபாடு செய்தார் ... இதற்கும் வால்மீகியில் ஆதாரமில்லை...
இராமர் புஷ்பக விமானத்தில் திரும்பும் வழியில் - இராமசேது அமைக்க இங்குதான் பூஜை செய்து தனிப் பெரும் ஈசரான மகாதேவர் அருள்/ஆசி பெற்றேன் என்ற ஒரு குறிப்பு உள்ளது வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டம் ஸர்க்கம் 126 ஸ்லோகம் 15-17...
லவணன் என்ற வீரனை (ருத்ரனிடமிருந்து சூலாயுதம் பெற்ற பரம்பரை) பரதன் கொல்வதாக ஒரு கதை வால்மீகியில் உண்டு (உத்தர காண்டம் ஸர்க்கம் 61 முதல்)... லவண சமுத்திரம் என திருநெல்வேலி ஜில்லாவில் ஒரு ஊர் இருக்கே... அதுவும் ஆதாரமில்லையா?!
நெல்லை - நாகர்கோவில் பாதையில் மகேந்திரகிரி என்ற மலை - அதன் மீதிருந்தே ஹனுமன் கடல் தாண்டுகிறான்.... இன்று அங்கு ISRO centre உண்டு... ராக்கெட் ஏவுதளம் உருவாக்கப்படுகிறது... அது ஆதாரமில்லையா?!
சஞ்சீவி மலையின் ஒரு துண்டு விழுந்து மருத்துவாழ் மலை கன்யாகுமரியில் இன்றும் உண்டு...
சீதை பிடித்த மணல் லிங்கத்தை ஹனுமன் அகற்ற நினைத்து - கைகளால் முடியாமல் போக - மணல் லிங்கத்தை வாலில் பிணைத்து இழுத்ததாக ஒரு வரலாறு அதற்கும் வால்மீகியில் ஆதாரமில்லை...
ஆனால் இராமநாத புரத்திலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் வாலாந்தரவு (அனுமன் வால் அறுந்து விழுந்த இடம்) என்ற ஊர் பற்றிய ஆதாரமும் வால்மீகியில் இல்லைதான்...
இவன் பெயரே சங்கரன்... சைவப் பற்றினால் வெறி கொண்டு எழுதுகிறான்...
நரசிம்மரின் உக்கிரத்தை தனிக்க சிவ பெருமான் ஸ்தோத்திரம் செய்கிறார்...
வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷக்ஷயதீஷிதம் நிநாத த்ரஸ்த விஸ்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யகம்...
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பார்வதி கேட்க... ஈஸ்வர உவாச...
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே...
ஈசன் விஷ்ணு வை வழிபட்ட விஷேஷங்கள் இன்னும் உண்டு...
திவ்யக்ஷேத்திரம் 7, திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தை கொய்த சிவனின் கையில் அந்த தலை திருவோடாக ஒட்டிக் கொண்டது ...
சைவர்கள் இதற்கு ஒரு விமோசன கதை சொல்லுவார்கள் -
காசியில் அன்னபூரணி அனுக்ரஹத்தால் - திருவோடு நிறைய - திருவோடு கையை விட்டு நீங்கியது என்று...
திருக்கண்டியூர் சிவன் மேற்கு பார்த்த சந்நிதி... கொஞ்சம் diagonally opposite (south west - குபேர மூலையில்) திவ்யக்ஷேத்திரம் 7ல் உள்ள பெருமாள் கோவில் இருக்குமிடத்தில் பிரம்மாவின் திருவோட்டுத்தலை கீழே விழுந்து நொறுங்கியது - பெருமாள் பெயரே ஹர சாப விமோசன பெருமாள் ...
பரம்பொருள் ஒன்றே பலவல்ல, சத்தியம் ஒன்றே இரண்டல்ல...
நமக்கு சில விஷயங்களை உணர்த்த - hero double/triple role களில் இவர் அவரைப் பணிவதும் - அவர் இவரைப் பணிவதும் very common...
சலந்தராசுரனிடமிருந்து சக்ராயுதத்தை மீட்டுத் தரக்கோரி மஹாவிஷ்ணு, திருவீழிமிழலையில் மாப்பிள்ளை ஸ்வாமிக்கு ஆயிரமாவது தாமரை மலராக தன் கண்ணையே இடந்து பாதத்தில் படைப்பதும்... சத்தியம்...
(பாதாள நந்தியும் விஷேஷம் இங்கே)...
வீர சைவர்களுக்கு சிவனே உசத்தி (மற்றபடி பெரும்பாண்மை சைவர்களுக்கு விஷ்ணு பேதம் கிடையாது) ...
ஆனால், பெரும்பாண்மை வைணவர்களுக்கு... இராமேஸ்வரமே இல்லை... திருப்புல்லாணிதான் ஏற்றம்!!
வால்மீகி இராமாயண பாலகாண்டம் ஸர்க்கம் 36/37 கந்தனின் பிறப்பு பற்றிய குறிப்புகளை...
தாடகை வதத்துக்காக இராம லக்ஷ்மணர்களை அழைத்துச் சென்ற விஸ்வாமித்திரர் வழிநடை கதையாகச் சொல்கிறார் ...
மஹாபாரதத்தில் ஜயத்ரதனிடம் சிவனே நேரில் வந்து சொல்கிறார் - க்ருஷ்ணன் (விஷ்ணு) சிநேகிதன் அர்சுனனுக்கு சாரதியாக வர, பூபாரத்தை குறைக்க நானே எனது பாசுபதாஸ்திரத்தை அர்சுனனுக்குத் தந்துள்ளதாக - (வியாஸபாரத வனபர்வத்தில்)
க்ருஷ்ணன் யுத்த நேரத்தில் கலங்கிய மனம் கொண்ட தர்மபுத்திரனை தேற்ற - தேவர்கள் சேனாதிபதியான முருகனைப் போல த்ருடத்யும்னன் இங்கே உங்களோடு இருக்கிறான் என்று பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார் ...
ஹிந்துக்களே குறிப்பாக, தமிழர்களே - சைவ - வைணவ பேதம் பார்த்து நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம் ...
வைணவர்களே,
வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம் - உன்மை என்றால் சரபர் உன்மை...
வீர சைவர்களே,
சட்டைநாதர் உன்மை என்றால் - ஹரசாப விமோசன பெருமாளும் உன்மை...
வால்மீகியில் விஸ்வாமித்திரர் இராமனுக்குச் சொன்ன ஸ்கந்த புராணம் உன்மை ...
வியாஸ பாரதத்தில் எண்ணற்ற இடங்களில் உள்ள சிவ / ஸ்கந்த குறிப்புகளும் உன்மை...
#ஸ்ரீராமதூதமஹா_தீர
#ருத்ரவீர்யசமுத்பவ
அஞ்சனாகர்ப்ப ஸம்பூத
வாயுபுத்ரா நமோஸ்துதே...
ஒன்று பட்டால் நமக்குண்டு வாழ்வு - ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!!
ஈஸ்வரோ ரக்ஷித்து:

No comments:
Post a Comment